MARUTHI HOUSING
Plot No.4, Maruthi Enclave,
Krishnagiri road,
Next to Hyundai Showroom, Hosur 635130.
Near Bangalore, Tamilnadu. India
M: 91- 9626565550 9443365550
Hosurproperty
Maruthi Housing, 4 Maruthi Enclave, Krishnagiri road,
Kumedhapalli p.o, Near.Bangalore
HOSUR, Tamil nadu 635130
India
ph: 09443365550
alt: 9626565550
lakman20

1. Mango exhibition for 30 days every year to exhibit and sell the products of Mango farmers in Hosur, Thally and Denkanikota
2. Government Medical college for Krishnagiri district should be set up in Hosur
3. Since Hosur is Industrial hub, we need World class Multispeciality hospital as same as in Salem
4. Provident Fund office should be set up in Hosur
5. ESI hospital should be upgraded with world class facilities
6. Telescope on Hill temple park should be re-open
7. Places like Kelavarapalli Dam, Mathigiri Cattle Farm should be upgraded to attract tourists as Botanical Garden
8. Dharga lake should be started with boating and park facilities
9. Flyover at Bathalapalli junction
10. Railway bridge to be constructed near Sishya school railway crossing
11. All the border of Hosur to be bought under CCTV monitoring to ensure safety as it is state border
12. Immediate setup of IT Park at Vishwanathapuram.
13. Construction of second phase of Ring road through Begepalli, IT Park, Bagalur road and Seetharam Medu.
14. Overwalk bridge in Dharga and Bathalapalli
15. Night time operating of town buses. Eg, every half an hour buses from Hosur to Attibele
16. Permission to run share autos in Hosur
17. Construction of bridge over Then Pennai river near Pathakotta and Dakshina Tirupathi
18. Railway line from Hosur - krishnagiri - Jolarpettai
ஒசூர் 2021
TO TRANSFORM HOSUR BY 2022
ஓசூர் மக்களுக்காக, ஓசூர் மக்களால், தொடங்கப்பட்ட, பொது சேவைகளை ஆற்றும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். எந்த வித மதமோ, சாதியோ, அரசியல் அமைப்போ சார்ந்தது அல்ல.
2016 ல் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், 2022 வருடத்தை நோக்கி ஒசூரை முன்னேற்றி எடுத்து செல்ல, ஒசூரில் உள்ள பொது மக்கள், பொது சேவை அமைப்புகள் , சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கேள்விகள் கோரிக்கைககளை, கருத்துக்களை தொகுத்து தேர்தலில் போட்டியிடும் அணைத்து வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது
Q1 - Hosur
ஒசூரை இந்தியாவில் சிறந்த தொழில் நகராக மாற்றுவதற்கு கீழ் கண்ட திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்க பட்டுள்ளது
i. உலக வங்கி ஒசூரை மாடல் சிட்டியாகவும் ,
ii. மத்திய அரசு அம்ருத் சிட்டி நகரமாக அறிவித்துள்ளது
iii. தமிழக அரசு SEZ சிறப்பு பொருளாதார மண்டலமாக 2000 ஏக்கர் ,
iv. சிப்காட் PH 3 - 2000 ஏக்கர் ,
v. IT park 150 acres- அறிவிக்க பட்டுள்ளது .
vi. Paimasi Lands in Bagalur 4000 acres
மேற்கூறிய கோரிக்கைகள் அனைத்தும் தங்களது ஐந்து ஆண்டு காலத்திற்குள் அமைக்கபடுமா.
Q2 விவசாயம்
விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு - அனைத்து ஏரிகளை தூர் வாரி , வாய்கால்களை பராமரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,. பெரும்பாலும், பெங்களூலிருந்து வரும் கழிவு நீரில் விவசாயம். இவை அனைத்தையும் மீட்காவிட்டால், பெங்களூர் போன்ற நிலைமை நமக்கும் வரும்.
நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவன் சொன்னது போல விவசாய மக்களுக்கு திட்டம்.
மேலும் மூக்கண்டபள்ளி and Bathalapalli உழவர்சந்தைகள் தொடங்கபடுமா.
Floriculture / Vegetables and Fruits
காய்கள் மற்றும் பூக்கள் அதிகம் உற்பத்தி ஆகும் நமது நகரமான ஓசூரில் குளிர்பதன கிடங்கு அமைத்தால் உற்பத்தியாளரகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற, நடவடிக்கை
Wholesale Yard
Q3 சுற்று சூழல்
இன்றைய வெயில் அளவு 34 டிகிரி . கடந்த 20 வருடம் முன்பு 24 டிகிரி இருக்கும். ஒசூரை LITTLE ENGLAND என்று கூறுவதுண்டு . மீண்டும் அதே climate வேண்டுமென்றால் பல லட்சம் மரங்கள் நடவேண்டும் காடுகளை பாதுகாத்தல் , மேலும் மரங்கள் வளர்த்து யானைகளுக்கு வேண்டிய உணவுக்காகவும் , நீர் ஆதாரத்தைபெருக்கி அவை பொது இடங்களுக்கு வராமல் தடுக்க திட்டம் என்ன . பழைய லிட்டில் இங்கிலாந்து ஆக மாற்ற , அதாவது ஒசூரின் CLIMATE பழைய நிலைக்கு கொண்டுவர திட்டம் உண்டா
மரம் நட என்ன திட்டம்.
அனைத்து மலைகளிலும் மரம் நட திட்டம் உண்டா
ஆலைகள், நிறுவனங்கள் , பள்ளிகள், அனைத்து பார்க்குகளில் மரங்கள்
நட திட்டம்,
மண்ணிற்குள் கேபில் பதித்து சாலை ஓர மரங்கல் வளர்கதிட்டம் உண்டா.
Banning Plastic Covers below 51 Microns in all over Hosur
ப்ளாஸ்டிக் ஒழிப்பு , திட கழிவு மேலான்மை , குப்பைகளைஎப்படி அகற்ற திட்டம் , பிரித்து எடுத்தல். எங்கு பாத்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் . பல டன் குப்பைகள்.
Hosur Taluk Lakes நீர்நிலைகள்
நிலத்தடி நீர் 1000 அடியில் . குடி நீர் தட்டு பாடு.
ஏரிகள் எத்தனை , அவைகள் நிலைமை என்ன , நீர் வர என்னதிட்டம் ,
கால்வாய்களை மீட்டு சுத்தம் செய்து தூர் வாரதிட்டங்கள் என்ன.
சீமை கருவேல மரம் ஒழிப்பு
கழிவு நீர் கலக்காமல் இருக்க என்ன திட்டம்
சந்திராம்பிகை ஏரி Cleaning and Boating.
கெலவரப்பள்ளி அணை வரும் நீரை மாசற்ற நீராக மாற்ற என்ன திட்டம்
250 க்ரானைட் நிறுவனங்கள் கல் கழிவுகளை எங்கு எப்படிகொட்டி வருகிறது
Q4 Fisheries/ Fish market/ Mutton Market
Due to Contaminated water and Dry lakes - Many Fishermen have lost their Lively hood in hosur with out fishing.
தெருக்களில் உள்ள மீன் மற்றும் மட்டன் கடைகளுக்கு தனிமார்கெட் அமைக்கபடுமா.
Q5 - தொழிலாளர்கள் / Labour
ஹோசுருக்கு முதுகுஎலும்பு தொழிலாளர்கள் . அவர்கள் நலம் காத்தால் தான் ஹோசூரின் பொருளாதாரம் மேம்படும். அவர்களுக்கு என்று ESI hospital உள்ளது. அதில் Scanning மற்றும் Multispeciality வசதிகள் மேம்பட திட்டம்.
தொழிலாளர்கள் சமுதாய கூடம்.
வெளியூரை சேர்ந்த ஆண் , பெண் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி வசதி.
பழைய தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பது அல்லது அதை புதிய தொழில் தொடங்க என்ன திட்டம்
Q6 Women Empowerment
லேடீஸ் spl பஸ் ,
பெண்களுக்கு கவுன்செல்ளிங் Counselling வசதி,
பெண்கள் பாதுகாப்புக்காக போன் மூலம் புகார் அளிக்க 24 மணி நேர வசதி.
ESI hospital Improving, GH scanning facility and better testing facility, Heart , gyanacolgist, Neuro, Cardiology and Eye hospital
அரசு இரத்த வங்கி.
Sulab Public Toilets
Pay n use toilets like Sulab maintained by unemployed people or Ngo's
ஓசூரின் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கைகள் எடுப்பீர்களா
அனைத்து வார்டுகளில் பொது கழிப்பறை , அரசுஅலுவலங்களில்
வட்டாட்சியர் ,
பதிவுதுறை , கோர்டு, காவல்நிலையம், மற்றும் அதிகமாக கூடும் இடங்களில் பொதுகழிப்பறை
Toilets For Handicapped and Transgenders.
Dog Menace
குளிர் நகரமாக இருப்பதால் இரவு பகல் பாராமல் உள்ள பல நாய்கள் தொல்லை .
Q8 போக்குவரத்து
ஒசூரில் ஊரில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை காட்டி கொடுப்பது பஸ் நிலையம் தான். அதில் உள்ள கழிவறையை பார் த்தால் தெரிந்து விடும்.
ஹோசுரில் உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து , சுத்தமான கழிவறை வசதி ஏற்படுத்துவது முக்கியம் . மேலும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ,
வெளியூர் மற்றும் ஆம்னி பஸ்களுக்கு புதிய பஸ் நிலையம்
ஹோசூர் மக்கள் தொகை 3 லட்சம் , வெளியூர் இருந்து தினசரி வரும் மக்கள் சுமார் ஒரு லட்சம் . இந்த மக்கள் தொகையை சமாளிக்க எத்தனை டிராபிக் போலீசார் , சட்டம் ஒழுங்கு போலீசார் , பெண் போலீசார் உள்ளனர். இதற்க்கு என்ன தீர்வு
சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் இயக்கம்
அரசு மினி பஸ் -உள் கிராமங்கள், ஹவுசிங் காலணிகள் , Hudco கள் இவற்றுக்கு இயக்கப்படுமா.
Ring road Route பேருந்து விட வேண்டும்
Regular morning and evening AC bus or Deluxe buses for Electronic city and Bangalore, Krishnagiri
Roads
வடக்கு உள் வட்ட சாலை அசோக் லைலான்டு பகுதி ஒன்று முதல் பாகலூர் சாலை வழியாக சானமாவு நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அமைய துரித நடவடிக்கைகள் எடுப்பீர்களா.
North Side Ring Road, Outer Ring Road
நகராட்சி எல்லையில் உள்ளபாகலூர் ரோடு அகலப்படுத்துதல்,
மேலும் சிப் காட் ஒன்று மற்றும் பாகலூர் சாலை இணைப்புதிட்டம்
NH சாலையை கடக்க என்ன திட்டம் pedestrian sub way, இலகு ரக வாகனங்கள் கடக்க பாதாள சுரங்க பாதை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பீர்களா
Bus Stand opp. Who has to maintain the road mud road from Anandha Bhavan to DDCC Bank.
அனைத்து சாலை ஓரங்களில் Pedestrian platform பாதசாரிகள் பாதுகாப்பு
ஷேர்ஆட்டோ / Share Auto
Multi level parking/ மல்டி லெவல் பார்க்கிங் திட்டம்
Q9. சட்டம் ஒழுங்கு/ ட்ராபிக்
ட்ராபிக் போலிஸ் எத்தனை பேர் உள்ளனர்
மேலும் புதிய காவல் நிலையங்கள்
ட்ராபிக் வார்டன் - பள்ளிகள், கல்லூரிகள் இணைந்து பணியாற்றல்
க்ரைம் ரேட் குறைப்பது
நகர் முழுவதும் சிசிடிவி
Flyover at Bathalapalli, Dhargha, Sidco Junction
Auto fair minimum fare, per km rate fixation
Traffic signal
இரவு நேர டவுன் பஸ்கள்
ரிங் ரோட்டில் தெரு விளக்குகள்
நகராட்சி டவுன் லிமிட்டில் ஒசூர் பைபாஸ் ரோட்டை சுத்தமாக பராமரித்தல்
Q10 நகர் ஊரமைப்பு
ஹோசூர் நகரமைப்பு குழுமம் HNTDA 1984 ஏற்படுத்த பட்டு ஒரு MASTERPLAN வரை படத்தின் படி ஹோசுரை புதிய நகரமாக உருவாக பட்டது .
அதன் பிறகு 32 years இன்று வரை புதிய மாஸ்டர் பிளான் இல்லை . இதனால் ஹோசூர் ஒரு நல்ல அழகிய வடிவமைக்கப்பட்ட நகரமாக ஆக முடியவில்லை. வடக்கே உள் வட்ட சாலை, இணைப்பு சாலை தேவைபடுகிறது. இதனால் ஒழுங்கு முறையுடன் ஊர் கட்டமைப்பு ஏற்படாமல் போகிறது.
பல அங்கிகரிக்க படாத மனை பிரிவுகள் , பிளான் அப்ப்ரூவல் வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள். சிறந்த வடிவமைக்கபட்ட் நகரமாக ஆக திட்டம்
ஓசூர் புறநகர வளர்ச்சி குழுமம் மூலம் வசூல் செயல்படும் தொகை கொண்டு நமது நகரில் உள்ள பூங்காகள் புதிய சாலை உட்பட நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கைகள் எடுப்பீர்களா
Q11 கல்வி
அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் , மாணவர் எண்ணிக்கை ஏற்ப அணைத்து வசதிகளுடன் பள்ளி கட்டிடம். பெண்கள் கல்லூரி ம பள்ளி மாணவிகளுக்கு சுகாதாரமான கழிவறை சானிட்டரி நாப்கின் வசதி
அரசு மருத்துவ கல்லூரி, . அரசு இஞ்சினியரிங் கல்லூரி. , அரசு மேல் நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனி விடுதிகள் கட்ட திட்டம்
Q12 ரயில்வே and ஹோசூர் அருகே ஏர்போர்ட்
1 . ஒசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை புதிய புதிய ரயில் பாதை
மற்றும்
2. ஒசூர் பெங்களூர் இரண்டாம் பாதை அமைத்தல்
3. அலுவலகம் சென்று வர மேலும் ஒசூர் பெங்களூர் வழிதடத்தில் மேலும் ஒரு ரயில் வசதி.
கோரிக்கை மூலம் நிறைவேற்ற முயற்சி
Q13 Tourism சுற்றுலாத்துறை
மலை கோவிலில் Rope Car
மத்திகிரியில் Hosur Cattle Farm Lalbhagh போன்று Botanical Garden , கோல்ப் மைதானம் Golf Course
ஹோசூர் நகரில் Industrial Museum
அனைத்து வார்டுகள்- குழந்தைகள் பூங்கா Children's park in all wards
கெலவரப்பள்ளியில் Birds Sanctuary பறவைகள் சரணாலயம்
பேரண்டப்பள்ளி அல்லது மத்திகிரியில் பாம்பு பண்ணை ம மிருக காட்சி சாலை
Q14. விளையாட்டுத்துறை
பயிற்சி கல்லூரி. Sports acadamy
Another Open and Indoor stadium in Bagalur road
Indoor Table tennis , Shuttle auditorium at Bathalapalli, Ring road & Bagalur Road
Q15. வருவாய் துறை
பட்டா வாங்குவதில் தாமதம் . Land Records - FMB not updated and easy method of getting Land records like FMB .
கனிம வளம் / மணல் கடத்தல்
Sand Load Approval for Construction of Houses - with One Time Token system. தமிழ்நாட்டின் ஒரு பகுதியான ஓசூரில் பொது மக்கள் மணல் பெறுவதற்கு தமிழ்நாட்டில் வேறு எங்கேயும் இல்லாத அளவுகள் கட்டுப்பாட்டுகள் இருப்பதை களைய எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பிர்கள்.
Q16. Public Works அரசு கான்ட்ராக்ட் மேற்கொள்ளும் பொழுது பணிகளின் தரத்தை மேற்பார்வை செய்ய அந்தந்த குடியிருப்போர் சங்கமோ, தொண்டு நிறுவனமோ அனுமதி.
Q17. மின்சாரத்துறையின் மூலம் ஏதாவது சிறப்பு திட்டம்
Damaged EB poles to be changed and Hanging wires.
Under Ground Cabling for new connections to avoid Cutting Road Side Trees.
Q18. முதியோர் இல்லம்
ஆதரவற்ற குழந்தைகள் மையம் மற்றும் சீர்திருத்த பள்ளி. வெங்கடேஸ நகர், பார்வதி நகr, சானசந்திரம், பத்தலப்பள்ளிபோன்ற இடங்களில் சுற்றி திரியும் சிறுவர்களுக்கு
Q19. General
அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் Registrar office, RTO, New spacious Court complex , Employment exchange, JD of , Industrial safety and health, HNTDA.
Toll free number and computerised grievance cell for all Govt departments.
Community Hall நகராட்சிக்கு என ஓரு சமுதாய கூடம் இல்லாத காரணத்தினால் குறைந்த, நடுதரமக்கள் இல்ல, பொது நிகழ்ச்சிக்கு என அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை உள்ளதை மாற்றி நகராட்சிக்கு என தனி கூடம் அமைய நடவடிக்கை எடுப்பீர்களா
Q20. On line Municipal Tax paying facility.
Website of Municipality not working.
Online Complaint registration or by SMS or Whatsup
Help desk at all four areas of Hosur for registering Complaints .
Street Light Complaints by phone or Online or SMS.
Double Taxation for all Sipcot Industries And Sipcot housing colony by Sipcot and Municipality.
Q21. Housing
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் பிரிவு மூலம் குறைந்த, நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என TNHB யால் போடப்படும் மனை பிரிவுகளுக்கு என அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நில உரிமையாளர்களிடம் வாங்கி வெளி சந்தை விலைக்கு விற்பனை செய்வதை கலைந்து அனைத்து பாமரமக்கள் பயன் அடைய என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறார்கள்.
Q22. ஹோசூர் மக்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சந்தீப்பீர்கள் , எப்படி குறைகளை தீர்ப்பீர்கள் . தொடர்பு கொள்ள என்ன வழி முறைகள் செய்ய போகிறீர்கள்
மேற்கூறிய கோரிக்கைகள் அனைத்தும் தங்களது ஐந்து ஆண்டு காலத்திற்குள் முடிப்பதாக உறுதிமொழி அளிப்பீர்களா.
Note: இவை அனைத்தும் துரிதமாகவும் ,நேர்மையாகவும், பாராபட்சமின்றியும் செயல்படுத்த அனைத்து துரைகளுக்கும் ( Toll Free number) Ambulance (108) போல, முதன் முறையாக ஓசூரில் செயல்படுத்தி, இந்தியாவுக்கே ஒரு எடுத்துகாட்டாக இருப்போம்.
Hosurproperty
Maruthi Housing, 4 Maruthi Enclave, Krishnagiri road,
Kumedhapalli p.o, Near.Bangalore
HOSUR, Tamil nadu 635130
India
ph: 09443365550
alt: 9626565550
lakman20